Close

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பொது ஏல அறிவிப்பு-03.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

தி/ள்.சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தி/ள்.ஈரோடு கிரீன் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, தி/ள்.நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அண்டு கேட்டில் பார்ம்ஸ், தி/ள்.சுவி ஈமு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தி/ள். கொங்குநாடு ஈமு அண்டு பவுல்ட்ரி பார்ம்ஸ் பி லிட் ஆகிய நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு. ஏலம் நடைபெறும் இடம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம். நாள் : 09.07.2025 முற்பகல் 11.00 மற்றும் பிற்பகல் 3.00 மணியளவில்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அன்புச்சோலை மையம்-03.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

அன்புச்சோலை மையம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆள் சேர்ப்பு-03.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பதார்கள் வரவேற்புதல் தொடர்பாக.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்-02.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2025

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஒரு ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வு செயல் திட்ட வரைவு

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வு செயல் திட்ட வரைவு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (SIA)

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (SIA)

மேலும் பல