மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் நிபுணர் ஆட்சேர்ப்பு (சிறப்பு திட்டம் மற்றும் செயல்படுத்தல் துறை)
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025தொகுப்பூதிய அடிப்படையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலகில் (சிறப்பு திட்ட செயலாக்கத் துறை) பணிபுரிய இளம் தொழில்நுட்ப அலுவலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலநிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 11 (1)-ன் கீழானமுதல்நிலைஅறிவிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடுமற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 11 (1)-ன் கீழானமுதல்நிலைஅறிவிக்கை நிலம் அரசுகலைஅறிவியல் கல்லூரிகட்டடம் கட்டும் பணிக்காகதேவைப்படுகிறது.ஈரோடுமாவட்டம்,அந்தியுர் வட்டம்
மேலும் பலகுழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2024மாவட்ட குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு பணிகள் துறை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கான பணியாளர்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலகத்தில் 18-10-2024 அன்று ஆய்வு செய்தார்
மேலும் பலநந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29-08-2024 மற்றும் 30-08-2024 அன்று நடைபெற இருக்கிறது
மேலும் பலநந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற இருக்கிறது
மேலும் பலகொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது
மேலும் பலசுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது
மேலும் பலஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் ஜூன் 2024
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2024தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலசுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2024சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 08-05-2024 and 09-05-2024 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது
மேலும் பல
