ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்றல் மேம்பாட்டு திட்டம் விரிவாக்கத்தினை Ashok Leyland நிறுவனத்தின் சமுதாய கூட்டமைப்பு நிதியிலிருந்து அம்மாபேட்டை வட்டாரத்தில் துவக்கி வைத்தார்