Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
இளநிலை உதவியாளருடனிணைந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-23.09.2026

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஈரோடு மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் இளநிலை உதவியாளருடனிணைந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இளநிலை உதவியாளருடனிணைந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்காணும் அலுவலகத்தில் 08.10.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு
மாவட்ட ஆட்சியரகக் கூடுதல் கட்டிடம்
ஈரோடு மாவட்டம்-638011

24/09/2026 08/10/2026 பார்க்க (81 KB) Application (71 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம் செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு-12.09.2026

மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு – இயக்குநர்-பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, இயக்குநர்-மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர்- மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 25.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)

திண்டல், ஈரோடு-638 012

12/09/2026 25/09/2026 பார்க்க (516 KB) Application (160 KB)
ஆவணகம்