Close

செய்திகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

11-09-2024 அன்று மாரத்தான் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2024

எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11-09-2024 அன்று மாரத்தான் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக 17.08.2024 அன்று துவக்கி வைத்தார்கள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உலக மக்கள்தொகை தினம்

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024

உலக மக்கள்தொகை தினம் 11-07-2024

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் பெறலாம்

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2024

பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் பெறலாம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துரையின் வைட்டமின்- A வழங்குதல் மற்றும் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2024

ஈரோடு மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துரையின் வைட்டமின்- A வழங்குதல் மற்றும் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2024

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் நலத்திட்ட உதவிகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2024

சிறப்பு மக்கள் நீதிமன்றம் 29.07.2024 முதல் 03.08.2024 வரை நடைபெறயிருக்கிறது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2023

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாம் 18-12-2023 முதல் 06-01-2024 முடிய நடைபெறும் நாட்களின் விபரங்கள் காண்க

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு – சாலை ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிக்கை ரத்து

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023

ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 19 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்ய 24/01/2020-ம் தேதியில் வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும் பல