ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10-07-2024) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவர்களுடனான மாவட்ட உயர்மட்டக் குழுக் கூட்டம் (DHLC) நடைபெற்றது