மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-21.08.2025
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-21.08.2025 | தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், – ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Hemoglobinopathy Counsellor, Special Educator for Behavioural Therapy, Audio Metric Assistant, Radiographer and Siddha – Therapeutic Assistant (Male) பணியிடங்களை பத்திரிக்கைச்செய்தி மூலம் விளம்பரம் செய்து நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுதல் – தொடர்பாக. |
21/08/2025 | 04/09/2025 | பார்க்க (284 KB) DHS Notification (284 KB) |