Close

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை

தோட்டக்கலை துறை பற்றி

தமிழக அரசின் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையானது தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கவும் வளர்ச்சியினை மேம்படுத்தவும் பங்காற்றும் ஒர் முக்கிய துறையாகும். துறை உண்டானதன் நோக்கமே தோட்டக்கலை சாகுபடி, உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தினை உயர்த்துவதாகும்.

பார்வை மற்றும் குறிக்கோள்

  • விவசாயிகளின் வருமானத்தினை உயர்த்தி நுகர்வோரின் ஊட்டச்சத்து தேவையினை பூர்த்தி செய்தல்
  • புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு பயிர் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அகியவற்றை அதிகரித்தல்
  • நுகர்வோரின் ஊட்டச்சத்து தேவையினை தோட்டக்கலை பயிர் சாகுபடி கொண்டு பூர்த்தி செய்தல்

நிர்வாக அமைப்பு

  • மாவட்ட அலுவலர் தோட்டக்கலை துணை இயக்குநர்
  • வட்டார அலுவலர் தோட்டக்கலை உதவி இயக்குநர் , தோட்டகலை அலுவலர், உதவி தோட்டகலை அலுவலர் (களப்பணியாளர்)

அமைப்பு பற்றிய தகவல்கள்

வட்டார அலுவலகங்கள்

1. அம்மாபேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்

அம்மாபேட்டை – 638 311

2. அந்தியூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்

தவிட்டுப்பாளையம், அந்தியூர் – 638 501

3. பவானி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், குருப்பநாயக்கன்பாளையம்

பவானி – 638 301

4. பவானிசாகர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், பவானிசாகர் – 638 451

5. சென்னிமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், அசேகபுரம், ஞானிபாளையம் (அஞ்சல்), சென்னிமலை – 638 051

6. ஈரோடு தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்

பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு – 638 001

7. கோபி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்

கோபி – 638 452

8. கொடுமுடி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

அரசு மருத்துவமனை எதிரில், சிவகிரி ரோடு, தாமரைப்பாளையம், கொடுமுடி – 638 152

9. மொடக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

சந்தை வளாகம், ஓலப்பாளையம், மொடக்குறிச்சி – 638 104

10. நம்பியூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், போக்குவரத்து பணிமணை பின்புறம், நம்பியூர் – 638 458

11. பெருந்துறை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், மஞ்சள் வணிக வளாகம், சிலேட்டர் நகர், பெருந்துறை – 638 052

12. சத்தி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், கோபி மெயின் ரோடு,

சத்தி – 638 402

13. டி.என்.பாளையம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்

டி.என்.பாளையம் – 638 506

14. தாளவாடி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம்

கொங்கள்ளி ரோடு, தாளவாடி – 638 461

இயக்குநரகம்

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை, மூன்றாவது தளம், வேளாண் இயக்குநரகம்,

வாலஜா சாலை, சேப்பாக்கம், சென்னை – 600 005

தொடர்புக்கு

தோட்டக்கலை துணை இயக்குநர்

வித்யா நகர், திண்டல் மேடு, திண்டல்

மின்னஞ்சல் – ddherode@gmail.com, ddherode@yahoo.com

திட்டங்கள்

மத்திய அரசு பங்களிப்பு திட்டங்கள்

  • தேசிய தோட்டக்கலை இயக்கம்
  • பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம்
  • பிரதம மந்திரி ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா
  • மானாவாரி நிலப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்
  • தேசிய மூங்கில் இயக்கம்

மரநில அரசு திட்டங்கள்

  • மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம்
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
  • பனை மேம்பாட்டு இயக்கம்
  • ஊட்டச்சத்து மேம்பாட்டு இயக்கம்

பொது தகவல் அலுவலர்

தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) , தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், வித்யா நகர், திண்டல் மேடு, திண்டல்

மேல்முறையீட்டு அலுவலர்

தோட்டக்கலை துணை இயக்குநர்

வித்யா நகர், திண்டல் மேடு, திண்டல் – 638 012

மின்னஞ்சல் – ddherode@gmail.com, ddherode@yahoo.com

வலைதளம்https://tnhorticulture.tn.gov.in/