தாட்கோ
|
வ.எண்
|
குதிரைத்
திறன்
|
90%
மானிய
ம்
|
10% பயனாளி
பங்குத்தொகை
|
மொத்தம்
|
|
1
|
5 H.P
|
2,25,000/-
|
25,000/-
|
2,50,000/-
|
|
2
|
7.5 H.P
|
2,47,500/-
|
27,500/-
|
2,75,000/-
|
|
3
|
10 H.P
|
2,70,000/-
|
30,000/-
|
3,00,000/-
|
|
4
|
15 H.P
|
3,60,000/-
|
40,000/-
|
4,00,000/-
|
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை , குடும்ப அட்டை, திட்ட அறிக்கை, விலைப்புள்ளி
விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)
Apply online: https://newscheme.tahdco.com
தொடர்பு அலுவலரின் பதவி
மாவட்ட மேலாளர், தாட்கோ
துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி
இயக்குநர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்.
தாட்கோ, எண் 31, செனடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.
இணையதள முகவரி: www.tahdco.com
தொலைபேசி எண்: 91 44 24310221
மின்னஞ்சல் முகவரி: tahdcoheadoffice@gmail.com
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம்
தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கான விண்ணப்பித்தினை அந்தந்த மாவட்டத்தின் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பிப்பவர். இந்நல வாரிய உறுப்பினராக பதிவு பெறத் தகுதியுடைய நபர்கள் தூய்மைப் பணிபுரிவோர் என்பதற்கான சான்றிதழை சுகாதார ஆய்வாளர்/ உதவி செயற் பொறியாளர் / செயல் அலுவலர் / மாநகராட்சி ஆணையர் / வட்டாட்சியர் அலுவலரிடம் பெற்று பூர்த் செய்த விண்ணப்பித்தினை மாவட்ட மேலாளர், தாட்கோ, அவர்களிடம் சம்ர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்ட மேலாளர், தாட்கோ உறுப்பினர்களுக்கு அடையான அட்டையை வழங்கப்படுகிறது.
|
வ எண். |
நலத்திட்டத்தின் பெயர்
|
வழங்கப்படும் தொகை |
|
1. |
விபத்துக் காப்பீட்டுத்திட்டம் |
|
|
பணியிடத்தில் விபத்து/மரணம் உறுப்புகளை இழந்தால் சரி செய்ய இயலாத அளவு இழந்தால் |
ரூ.10,00,000 |
|
|
ஒரு கையினை இழந்தால் |
ரூ.1,00,000 |
|
|
ஒரு காலிணை இழந்தால் |
ரூ.1,00,000 |
|
|
ஒரு கண் முழுவதும் சரி செய்ய முடியாத அளவு பார்வை இழப்பு |
ரூ.1,00,000 |
|
|
ஏனைய காயங்கள் ஏற்பட்டு முழு இயலாமைக்கு |
ரூ.1,00,000 |
|
|
|
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் |
ரூ.1,00,000 |
|
2. |
இயற்கை மரண உதவி |
ரூ20,000 |
|
3 |
ஈமச்சடங்கு உதவித் தொகை |
ரூ.5,000 |
|
4 |
கல்வி உதவித்தொகை |
|
|
|
10ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) |
ரூ.1,000 |
|
|
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் (இருபலருக்கும்) |
ரூ.1,000 |
|
|
11ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) |
ரூ.1,000 |
|
|
12ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) |
ரூ.1,500 |
|
|
12ம் வகுப்பு படித்து வரும் (இருபலருக்கும்) |
ரூ.1,500 |
|
|
முறையான பட்டப் படிப்பு |
ரூ.1,500 |
|
|
விடுதியில் தங்கி படித்தால் |
ரூ.1,750 |
|
|
முறையான பட்ட மேற்படிப்பு |
ரூ.4,000 |
|
|
விடுதியில் தங்கி படித்தால் |
ரூ.5,000 |
|
|
தொழில் நுட்பப் பட்டப்படிப்பு |
ரூ.4,000 |
|
|
விடுதியில் தங்கி படித்தால் |
ரூ.6,000 |
|
|
தொழில் நுட்பப் பட்ட மேற்படிப்பு |
ரூ.6,000 |
|
|
விடுதியில் தங்கி படித்தால் |
ரூ.8,000 |
|
|
ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிப் படிப்பு |
ரூ.1,000 |
|
|
விடுதியில் தங்கி படித்தால் |
ரூ.1,200 |
|
5 |
திருமண உதவித்தொகை தொழிலாளர் (அ) மகள் (அ) மகள் குடும்பத்திற்கு இருமுறை மட்டும் |
|
|
|
ஆண் |
ரூ.3,000 |
|
|
பெண் |
ரூ.5,000 |
|
6 |
மகப்பேறு உதவி |
ரூ.6,000 |
|
|
கருச்சிதைவு/கருகலைப்பு |
ரூ.3,000 |
|
7 |
கண்கண்ணாடி உதவி |
ரூ.500 |
|
8 |
முதியோர் ஓய்வூதியம் |
ரூ.1000 |
விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)
Apply online: https://tncwwb.com/