அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு-16.10.2026

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு-16.10.2026
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு-16.10.2026

தி/ள்.சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தி/ள்.கிரீன் லைப் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, தி/வா. பவானி அல்மா ஈமு பார்ம்ஸ், @ அல்மா ஈமு பார்ம்ஸ், தி/ள்.யுனிக் எக்ஸ்போர்ட் அண்டு ஈஸ்ட்வேலி அக்ரோ பார்ம்ஸ், தி/ள்.கிங் ஸ்டார் மெர்கன்டைல் இந்தியா பிரைவேட் லிமிடெட், வேலூர், தி/ள்.மெரிடியோ ஷேர் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் & மெரிடியோ கன்சல்டன்சி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கோயம்புத்தூர் ஆகிய நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு.

ஏலம் நடைபெறும் இடம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம்.

நாள் : 12-11-2026 முற்பகல் 11.00 மற்றும் பிற்பகல் 03.00 மணியளவில்.

12/11/2026 12/11/2026 பார்க்க (6 MB) Application (314 KB)