குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஈரோடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் செயல்பட்டு வரும் ஈரோடு பேருந்து நிலைய குழந்தை உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-05.11.2026

தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஈரோடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் செயல்பட்டு வரும் ஈரோடு பேருந்து நிலைய குழந்தை உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-05.11.2026

விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 12.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடம், 6வது தளம்,
ஈரோடு மாவட்டம் – 638011.

05/11/2026 12/11/2026 பார்க்க (73 KB) Application (70 KB)