ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 09-06-2025
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகலத்தில் 09.06.2025 அன்று நடைபெற்றது