மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 12-07-2024 அன்று பங்கேற்றார்