ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 19 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்ய 24/01/2020-ம் தேதியில் வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது