பவானி ஊராட்சி ஒன்றியம், ஓடத்துறை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தின கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 02.10.2024 நடைபெற்றது