மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.08.2024 அன்று நடைபெற்றது