e-Sevai |
மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2013 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம் 14-12-2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.
வ.எண் | சேவை நிறுவனம் | மையங்களின் எண்ணிக்கை | முனையங்களின் எண்ணிக்கை |
---|---|---|---|
1 | அரசு கேபிள் தொலைக்காட்சி | 17 | 28 |
2 | தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் | 177 | 177 |
3 | மகளிர் திட்டம் | 69 | 69 |
4 | கிராமப்புற தொழில் முனைவோர் | 51 | 51 |
மொத்தம் | 314 | 325 |
வ.எண் | வட்டத்தின் பெயர் | தொ.வே.கூ.ச | ம.தி | த.அ.கே.டிவி | கி.தொ.மு. | மொத்தம் |
---|---|---|---|---|---|---|
1 | ஈரோடு | 15 | 0 | 6 | 10 | 31 |
2 | பெருந்துறை | 23 | 1 | 1 | 4 | 29 |
3 | மொடக்குறிச்சி | 16 | 17 | 1 | 2 | 36 |
4 | கொடுமுடி | 10 | 6 | 1 | 7 | 24 |
5 | கோபிசெட்டிபாளையம் | 32 | 15 | 1 | 4 | 52 |
6 | சத்தியமங்கலம் | 26 | 2 | 2 | 6 | 36 |
7 | பவானி | 25 | 6 | 2 | 7 | 40 |
8 | அந்தியூர் | 18 | 20 | 1 | 2 | 41 |
9 | தாளவாடி | 7 | 0 | 1 | 8 | 16 |
10 | நம்பியூர் | 5 | 2 | 1 | 1 | 9 |
- தொ.வே.கூ.ச – தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
- ம.தி – மகளிர் திட்டம்
- த.அ.கே.டிவி – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
- கி.தொ.மு. – கிராம தொழில் முனைவோர்
வ.எண் | துறை | தரவிறக்க இணைப்பு |
---|---|---|
1 | வருவாய்த் துறை சான்றிதழ்கள் | பதிவிறக்கம் (PDF 63 KB) |
2 | சமூக நலத்துறை திட்டங்கள் | பதிவிறக்கம் (PDF 84 KB) |
முக்கிய இணைப்புகள்:
பொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:
- https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை
- https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – சமூக நலத் திட்டங்களுக்கான விண்ணப்ப நிலை
- https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு
- http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html – குழந்தை பாதுகாப்புத் திட்ட விண்ணப்ப நிலை
பொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:
- https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – மின் ஆளுமை -பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்
- https://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்
- https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – பொது இ-சேவை மைய அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்
- http://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்
- https://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம்-நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்
துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:
- http://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்
- https://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்
- https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்
- http://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்
- http://urbantamilnilam.tn.gov.in/Urban/ – Urban தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்
- https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமணத் நிதிஉதவி திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.
- https://edistricts.tn.gov.in/socialwelfare_girlchild – சமூகநலத்துறை-குழந்தை பாதுகாப்புப் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.
- https://collabland-tn.gov.in/ – Web Collabland நுழைவுப்பக்கம்
- https://eservices.tn.gov.in/eservicesnew/index.html எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள்