மாவட்ட ஆட்சித் தலைவர் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை 08.08.2024 அன்று ஆய்வு செய்தார்