மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 23.07.2024 அன்று நடைபெற்றது