Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

கொடுமுடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024

மாவட்ட ஆட்சியர் 05.09.2024 அன்று கொடுமுடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சித் தலைவர் தாளவாடியில் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2024

தாளவாடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை 04.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பெருந்துறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2024

பெருந்துறையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை 03.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 02-09-2024

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகலத்தில் 02.09.2024 அன்று நடைபெற்றது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/08/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 29-08-2024 அன்று நடைபெற்றது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சித் தலைவர் அந்தியூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அந்தியூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை 28.08.2024 அன்று ஆய்வு செய்தார்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் 21-08-2024 அன்று ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் 21-08-2024 அன்று ஆய்வு மேற்கொண்டார்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சத்தியமங்கலம் வட்டம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மனுநீதி நாள் முகாம் 21-08-2024 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

சத்தியமங்கலம் வட்டம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மனுநீதி நாள் முகாம் 21-08-2024 அன்று நடைபெற்றது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19-08-2024

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகலத்தில் 19.08.2024 அன்று நடைபெற்றது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் நலத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் நலத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 16.08.2024 அன்று ஆணைகளை வழங்கினார்

மேலும் பல