ஈரோடு மாவட்டத்தில் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல்-15.12.2025
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஈரோடு மாவட்டத்தில் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல்-15.12.2025 | ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமய உதவியாளர் காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது இப்பணி இடத்திற்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும். |
23/12/2025 | 09/01/2026 | பார்க்க (289 KB) Application (639 KB) |