ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆள் சேர்ப்பு-09.02.2026
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆள் சேர்ப்பு-09.02.2026 | ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஏற்பட்டுள்ள பாலின நிபுணர் காலிப்பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பதார்கள் வரவேற்புதல் தொடர்பாக. |
06/02/2026 | 16/02/2026 | பார்க்க (167 KB) Aplication (150 KB) |