தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | மாவட்ட சமூக நலத் துறையானது, ஒருங்கிணைந்த சேவை மையம் ல் காலியாக உள்ள கேஸ் ஒர்க்கர் – 2, செக்யூரிட்டி-1, பல்நோக்கு உதவியாளர் -1 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
15/02/2025 | 25/02/2025 | பார்க்க (167 KB) |