Close

மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-06.08.2026

மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-06.08.2026
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-06.08.2026

தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Special Educator for Behavioural Therapy, RMNCH Counsellor, Yoga and Naturopathy Doctor, Ayurveda Doctor,Consultant (Yoga and Naturopathy), Attender (MPW) (Yoga and Naturopathy), Siddha Doctor (PG Qualification), Yoga Professional, Siddha – Pharmacist, Siddha – Therapeutic Assistant (Female & Male), Data Assistant – Siddha, and Laboratory Technician Gr-3 – பணியிடங்களை பத்திரிக்கைச் செய்தி மூலம் விளம்பரம் செய்து நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுதல்– தொடர்பாக.

இப்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக் ஏதுவாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 10 நாட்கள் (22.08.2026 முதல் 31.08.2026 வரை) நீட்டிப்பு செய்யப்படுகிறது

Addendum

Click Here

ஈரோடு மாவட்ட சுகாதார நலச் சங்கத்தின் வாயிலாக பல்வேறு திட்டங்களின் கீழ் ஆட்சேர்ப்பு பணிக்காக 22.11.2025-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கீழ்க்கண்ட ஒப்பந்த அடிப்படையில் பதவிகள் மற்றும் அதன் தொடர்பாக  ஆட்சேர்ப்பு பணி நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது.

  1. Special Educator for Behavioural Therapy, 3. RMNCH Counsellor, 4. Yoga & Naturopathy doctor, 5. Ayurveda Doctor, 6. Consultant (Yoga & Naturopathy), 7. Attender (MPW) (Yoga & Naturopathy), 8. Siddha Doctor (PG qualification), 9. Yoga Professional 10.Siddha Pharmacist, 11. Siddha – Therapeutic Assistant (Female & Male), 12. Data Assistant – Siddha,13. Laboratory Technician Gr-3

               இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் காலாவதியாகிறது என அறிவிக்கப்படுகிறது. மேலும் 07.08.2026 அன்று தினத்தந்தி நாளிதழ், இந்து தமிழ் நாளிதழ் மற்றும் மாவட்ட இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி புதியதாக ஆள்சேர்ப்பு பணி நடவடிக்கை தொடரப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

07/08/2026 21/08/2026 பார்க்க (292 KB) Application (333 KB)