விரிவான மனித-வனவிலங்கு மோதல் தணிப்புத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (JRF)-13.11.2026

விரிவான மனித-வனவிலங்கு மோதல் தணிப்புத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (JRF)-13.11.2026
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
விரிவான மனித-வனவிலங்கு மோதல் தணிப்புத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (JRF)-13.11.2026

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வட்டம், ஆசனூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் விரிவான மனித-வனவிலங்கு மோதல் தணிப்புத் திட்டத்தின் (Comprehensive Human-Wildlife Conflict Mitigation Scheme) கீழ், முற்றிலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Junior Research Fellow – JRF) பணியிடம் ஒன்றினை நிரப்புவதற்கு தகுதியான இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

14/11/2026 01/12/2026 பார்க்க (450 KB) Application (222 KB)