• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை அறிதல்

வருவாய்த்துறை சான்றிதழ்கள், உதாரணமாக

  1. வருமான சான்றிதழ்
  2. சாதி சான்றிதழ்
  3. பிறப்பிட சான்றிதழ்
  4. முதல் பட்டதாரி சான்றிதழ்

போன்ற அனைத்து வகையான சான்றிதழ்களின் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள…

பார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/status.html

வருவாய் துறை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

வருவாய் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு-638011
இடம், இருப்பிடம் : வருவாய் துறை,முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | மாநகரம் : ஈரோடு | அஞ்சல் குறியீட்டு : 638011
தொலைபேசி : 0424-2260211 | மின்னஞ்சல் : eservices[at]tn[dot]nic[dot]in