• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

திருமண உதவி திட்டம் – தற்போதைய விண்ணப்ப நிலை அறிய

துறை சார்ந்த விண்ணப்பங்கள், உதாரணமாக

  1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
  2. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம்
  3. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம்
  4. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்
  5. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்

போன்ற அனைத்து வகையான திட்டங்களின் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள…

பார்க்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html

சமூக நலம் - ஈரோடு

மாவட்ட சமூக நல அலுவலர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு
இடம், இருப்பிடம் : மாவட்ட சமூக நல அலுவலர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு | மாநகரம் : ஈரோடு | அஞ்சல் குறியீட்டு : 638011
தொலைபேசி : 0424-2261405