அணைகள்
பவானிசாகா் அணைக்கட்டு
இந்த அணைக்கட்டு சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கல்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
கொடிவேரி அணைக்கட்டு
இந்த அணைக்கட்டு கோபிசெட்டிபாளையம் வட்டத்தில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணையாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் படகு சவாரி, பூங்கா ஆகியன உள்ளன.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
கோயம்புத்தூர் விமான நிலையம் (90 கீ.மீ .)
தொடர்வண்டி வழியாக
ஈரோடு
சாலை வழியாக
ஈரோடு , கோபிச்செட்டிபாளையம் , சத்தியமங்கலம் சாலையில் இணைக்கப்பட்டுள்ளது