Close

பண்ணாரி மாரியம்மன் கோயில்

அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில் – ஈரோட்டில் இருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • பண்ணாரிஅம்மன் கோயில் முன்புறத்தோற்றம்
  • பண்ணாரிஅம்மன் கோயில் மண்டபம்
  • பண்ணாரிஅம்மன் கோயில் நுழைவு வாயில்

அடைவது எப்படி:

வான் வழியாக

கோயம்புத்தூர் விமான நிலையம் (95 கி.மீ .)

தொடர்வண்டி வழியாக

ஈரோடு(75 கி.மீ . )

சாலை வழியாக

சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் உள்ளது