-
பவானி சங்கமேஸ்வரர் கோயில்பவானி கூடுதுறை அருள்மிகு சங்கமேஸ்வரா் திருக்கோயில் – ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
-
முருகன் கோயில்திண்டல்மலை அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் – ஈரோட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் பெருந்துறை சாலையில் அமைந்துள்ளது. சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – ஈரோட்டில்…
-
பண்ணாரி மாரியம்மன் கோயில்அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில் – ஈரோட்டில் இருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
-
அணைகள்பவானிசாகா் அணைக்கட்டு இந்த அணைக்கட்டு சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கல்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கொடிவேரி அணைக்கட்டு இந்த அணைக்கட்டு கோபிசெட்டிபாளையம்…
-
பறவைகள் சரணாலயம்வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் 200 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. சரணாலயத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் வருகை…
-
அரசு அருங்காட்சியகம் ஈரோடுமுகவரி: அரசு அருங்காட்சியகம், வ.உ.சி.பூங்கா, வளாகம், ஈரோடு – 638 003.ஈரோடு அரசு அருங்காட்சியகம் 1987 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கலாச்சார…