அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு-19.02.2026 | தி/ள். கிரீன் லைப் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, ஈரோடு, தி/ள். குயின் ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர், தி/ள்.கிங் ஸ்டார் மெர்கன்டைல் இந்தியா பிரைவேட்லிமிடெட், வேலூர் தி/ள்.பவானி அல்மா ஈமு பார்ம்ஸ், ஈரோடு ஆகிய நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு. ஏலம் நடைபெறும் இடம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம் |
24/02/2026 | 24/02/2026 | பார்க்க (4 MB) Application (314 KB) |
| வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலை ஆதரவுத் திட்டம்-20.01.2026 | வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலை ஆதரவுத் திட்டம். |
20/01/2026 | 25/03/2026 | பார்க்க (58 KB) |
| தொழில்துறை பள்ளி அங்கீகாரம்-2026 | தொழில்துறை பள்ளி அங்கீகாரம்-2026. |
02/01/2026 | 28/02/2026 | பார்க்க (47 KB) |
| ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வு செயல் திட்ட வரைவு | ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வு செயல் திட்ட வரைவு |
16/04/2025 | 30/04/2026 | பார்க்க (131 KB) |
| ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (SIA) | ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் -
சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (SIA)
|
16/04/2025 | 30/04/2026 | பார்க்க (99 KB) |
| நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 19 (1)-ன் கீழான விளம்புகை | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடுமற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 19 (1)-ன் கீழான விளம்புகை அரசுகலைஅறிவியல் கல்லூரிகட்டடம் கட்டும் பணிக்காகதேவைப்படுகிறது. |
16/04/2025 | 30/04/2026 | பார்க்க (778 KB) |