Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு

நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29-08-2024 மற்றும் 30-08-2024 அன்று நடைபெற இருக்கிறது

13/08/2024 30/08/2024 பார்க்க (4 MB)
சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

04/07/2024 22/07/2024 பார்க்க (2 MB)
கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

04/07/2024 22/07/2024 பார்க்க (2 MB)
நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு

நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

04/07/2024 22/07/2024 பார்க்க (2 MB)
ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் ஜூன் 2024

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

18/06/2024 28/06/2024 பார்க்க (577 KB)
சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 08-05-2024 and 09-05-2024 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

22/04/2024 09/05/2024 பார்க்க (170 KB)
மீண்டும் மஞ்சப்பை விருதுகள் 2023 – 2024

” மீண்டும் மஞ்சப்பை ” விருதுகள் 2023 – 2024 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு

20/12/2023 01/05/2024 பார்க்க (534 KB)
ராஜராஜேஸ்வரி பவுல்டரி மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பவுல்டரி அசையும் சொத்து பொது ஏலம் அறிவிப்பு

ராஜராஜேஸ்வரி பவுல்டரி மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பவுல்டரி அசையும் சொத்து பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 09-01-2024 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

27/12/2023 09/01/2024 பார்க்க (112 KB)
சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையும் சொத்து பொது ஏலம் அறிவிப்பு

சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையும் சொத்து பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 09-01-2024 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

27/12/2023 09/01/2024 பார்க்க (116 KB)
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிட அறிவிக்கை

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிட அறிவிக்கை

06/12/2023 19/12/2023 பார்க்க (194 KB)