Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நடமாடும் நம்பிக்கை மைய (Mobile ICTC) வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-31.12.2025

மனுதாராின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, ஓட்டுநர் உரிமம், அனுபவத் தகுதி, ஆதார் அட்டை நகல்கள் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, 6வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு-638 011 என்ற முகவரிக்கு 19.01.2026 மாலை 05.00 மணிக்குள் அனுப்பவேண்டும்.

01/01/2026 19/01/2026 பார்க்க (99 KB)
பாலின நிபுணர் நியமனத்திற்கான அறிவிக்கை-29.12.2025

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/12/2025 19/01/2026 பார்க்க (166 KB) Application (150 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-25.12.2025

தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள்,, ஈரோடு மாநகராட்சி மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Tuberculosis Health Visitor (NTEP), Lab Technician (NTEP), Counsellor (ICTC), Lab Technician (ICTC), Audio Metric Assistant, Siddha Dispenser, Radiographer, Security Guard – பணியிடங்களை பத்திரிக்கைச்செய்தி மூலம் விளம்பரம் செய்து நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுதல் – தொடர்பாக.

25/12/2025 09/01/2026 பார்க்க (289 KB) Application (296 KB)
ஈரோடு மாவட்டத்தில் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல்-15.12.2025

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமய உதவியாளர் காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது இப்பணி இடத்திற்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.

23/12/2025 09/01/2026 பார்க்க (289 KB) Application (639 KB)
ஆவணகம்