ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| இளநிலை உதவியாளருடனிணைந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-23.09.2026 | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஈரோடு மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் இளநிலை உதவியாளருடனிணைந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அனுப்ப வேண்டிய முகவரி: |
24/09/2026 | 08/10/2026 | பார்க்க (81 KB) Application (71 KB) |
| மாவட்ட கிளைச் சிறைகளில் தூய்மைப் பணியாளர் பணி-25.09.2026 | மாவட்ட கிளைச் சிறைகளில் தூய்மைப் பணியாளர் பணி. |
25/09/2026 | 05/10/2026 | பார்க்க (195 KB) |
| பணியாளர் செவிலியர் ஆட்சேர்ப்பு 2026 – விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் குறைபாடுள்ள ஆவணங்கள் சமர்ப்பிப்பு தொடர்பான அறிவிப்பு |
மொத்தம் 762 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 61 விண்ணப்பங்கள் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்டன. மீதமுள்ள 701 விண்ணப்பங்களில்:
வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயருக்கு எதிராக தேவையான சான்றிதழ்கள் அல்லது ஆவணங்கள் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது பெயருக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள குறைவான சான்றிதழ்கள் / ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 03.10.2026 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்:
சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: |
01/10/2026 | 03/10/2026 | பார்க்க (74 KB) Missing Document List (118 KB) |
| மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம் செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு-12.09.2026 | மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு – இயக்குநர்-பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, இயக்குநர்-மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர்- மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 25.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல், ஈரோடு-638 012 |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (516 KB) Application (160 KB) |
| சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ல் பணி புரிய வாய்ப்பு-24.08.2026 | சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ல் பணி புரிய வாய்ப்பு. |
24/08/2026 | 10/09/2026 | பார்க்க (55 KB) Application Form (38 KB) |
| மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-06.08.2026 | தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Special Educator for Behavioural Therapy, RMNCH Counsellor, Yoga and Naturopathy Doctor, Ayurveda Doctor,Consultant (Yoga and Naturopathy), Attender (MPW) (Yoga and Naturopathy), Siddha Doctor (PG Qualification), Yoga Professional, Siddha – Pharmacist, Siddha – Therapeutic Assistant (Female & Male), Data Assistant – Siddha, and Laboratory Technician Gr-3 – பணியிடங்களை பத்திரிக்கைச் செய்தி மூலம் விளம்பரம் செய்து நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுதல்– தொடர்பாக. இப்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக் ஏதுவாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 10 நாட்கள் (22.08.2026 முதல் 31.08.2026 வரை) நீட்டிப்பு செய்யப்படுகிறது Addendum ஈரோடு மாவட்ட சுகாதார நலச் சங்கத்தின் வாயிலாக பல்வேறு திட்டங்களின் கீழ் ஆட்சேர்ப்பு பணிக்காக 22.11.2025-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கீழ்க்கண்ட ஒப்பந்த அடிப்படையில் பதவிகள் மற்றும் அதன் தொடர்பாக ஆட்சேர்ப்பு பணி நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது.
இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் காலாவதியாகிறது என அறிவிக்கப்படுகிறது. மேலும் 07.08.2026 அன்று தினத்தந்தி நாளிதழ், இந்து தமிழ் நாளிதழ் மற்றும் மாவட்ட இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி புதியதாக ஆள்சேர்ப்பு பணி நடவடிக்கை தொடரப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. |
07/08/2026 | 21/08/2026 | பார்க்க (292 KB) Application (333 KB) |
| நகர்புற வாழ்வாதார மையம் மூலம் வெளிப்பணி ஒப்படைப்பு-11.08.2026 | நகர்புற வாழ்வாதார மையம் மூலம் வெளிப்பணி ஒப்படைப்பு. |
10/08/2026 | 17/08/2026 | பார்க்க (263 KB) |
| சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-29.05.2026 | சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
29/05/2026 | 15/06/2026 | பார்க்க (244 KB) |
| ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு-19.05.2026 | ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு. |
19/05/2026 | 27/05/2026 | பார்க்க (323 KB) Application (121 KB) |