அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| “டாக்டர் அம்பேத்கர்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- 27.10.2026 | “டாக்டர் அம்பேத்கர்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம் |
27/10/2026 | 10/11/2026 | பார்க்க (366 KB) |
| சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை-26.10.2026 | சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை |
15/10/2026 | 09/11/2026 | பார்க்க (73 KB) |
| அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு-16.10.2026 | தி/ள்.சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தி/ள்.கிரீன் லைப் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, தி/வா. பவானி அல்மா ஈமு பார்ம்ஸ், @ அல்மா ஈமு பார்ம்ஸ், தி/ள்.யுனிக் எக்ஸ்போர்ட் அண்டு ஈஸ்ட்வேலி அக்ரோ பார்ம்ஸ், தி/ள்.கிங் ஸ்டார் மெர்கன்டைல் இந்தியா பிரைவேட் லிமிடெட், வேலூர், தி/ள்.மெரிடியோ ஷேர் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் & மெரிடியோ கன்சல்டன்சி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கோயம்புத்தூர் ஆகிய நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு. ஏலம் நடைபெறும் இடம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம். நாள் : 12-11-2026 முற்பகல் 11.00 மற்றும் பிற்பகல் 03.00 மணியளவில். |
12/11/2026 | 12/11/2026 | பார்க்க (6 MB) Application (314 KB) |
| மகளிர் திட்டத்தின்கீழ் கண்காட்சி மற்றும் விற்பனை-16.10.2026 | மகளிர் திட்டத்தின்கீழ் கண்காட்சி மற்றும் விற்பனை. |
23/10/2026 | 05/11/2026 | பார்க்க (52 KB) |
| ஜெருசலேம் புனிதப் பயண மானியம் – 12.10.2026 | ஜெருசலேம் புனிதப் பயண மானியம் |
12/10/2026 | 31/01/2027 | பார்க்க (51 KB) |
| தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு மானியம்-10.10.2026 | தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு மானியம். |
10/10/2026 | 15/11/2026 | பார்க்க (51 KB) |
| மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை-11.09.2026 | மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை. |
11/09/2026 | 31/10/2026 | பார்க்க (88 KB) |
| பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்-09.09.2026 | பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம். |
09/09/2026 | 15/11/2026 | பார்க்க (195 KB) |
| பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் நல வாரிய உதவி திட்டம்-24.08.2026 | பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் நல வாரிய உதவி திட்டம். |
25/08/2026 | 31/10/2026 | பார்க்க (233 KB) பழங்குடியினர்_நல_வாரிய_உதவிகள் (76 KB) |
| முன்னாள் படைவீரர் கல்வி உதவித்தொகை புதிய நடைமுறைகள்-20.07.2026 | முன்னாள் படைவீரர் கல்வி உதவித்தொகை புதிய நடைமுறைகள்-20.07.2026 |
01/06/2026 | 30/11/2026 | பார்க்க (22 KB) |