Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல்
உதவியாளர் காலிப்பணியிடங்களை மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதிய முறையில் நிரப்பிடவும் இவர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பிறகு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதிய நிலை-1 (ரூ.3000-9000) ஊதியம் வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11/04/2025 28/04/2025 பார்க்க (2 MB)
ஆவணகம்