Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
கல்லூரி சந்தை-08.07.2025

கல்லூரி சந்தை.

09/07/2025 11/07/2025 பார்க்க (28 KB)
கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்-02.07.2025

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்.

09/07/2025 09/07/2025 பார்க்க (45 KB)
பொது ஏல அறிவிப்பு-03.07.2025

தி/ள்.சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தி/ள்.ஈரோடு கிரீன் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, தி/ள்.நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அண்டு கேட்டில் பார்ம்ஸ், தி/ள்.சுவி ஈமு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தி/ள். கொங்குநாடு ஈமு அண்டு பவுல்ட்ரி பார்ம்ஸ் பி லிட் ஆகிய நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு.
ஏலம் நடைபெறும் இடம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம்.
நாள் : 09.07.2025 முற்பகல் 11.00 மற்றும் பிற்பகல் 3.00 மணியளவில்.

09/07/2025 09/07/2025 பார்க்க (642 KB) Application (314 KB)
அன்புச்சோலை மையம்-03.07.2025

அன்புச்சோலை மையம்.

03/07/2025 07/07/2025 பார்க்க (31 KB)
டாம்கோ ஒப்புதல் அளித்த கடன் விண்ணப்பங்கள் 2024-2025, ஈரோடு பகுதி.

2024-2025 டாம்கோ அனுமதி பெற்ற கடன் விண்ணப்பங்கள் ஈரோடு பிராந்திய கூட்டுறவுத் துறை மூலம் அனுப்பப்பட்டன.

07/04/2025 30/06/2025 பார்க்க (110 KB)
“மஞ்சப்பை விருது 2025” – பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள்

“மஞ்சப்பை விருது 2025” – பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள்

05/02/2025 01/05/2025 பார்க்க (1 MB)
நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 11 (1)-ன் கீழானமுதல்நிலைஅறிவிக்கை

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடுமற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 11 (1)-ன் கீழானமுதல்நிலைஅறிவிக்கை நிலம் அரசுகலைஅறிவியல் கல்லூரிகட்டடம் கட்டும் பணிக்காகதேவைப்படுகிறது.ஈரோடுமாவட்டம்,அந்தியுர் வட்டம்

06/12/2024 31/03/2025 பார்க்க (421 KB)
நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு

நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29-08-2024 மற்றும் 30-08-2024 அன்று நடைபெற இருக்கிறது

13/08/2024 30/08/2024 பார்க்க (4 MB)
சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

04/07/2024 22/07/2024 பார்க்க (2 MB)
கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

04/07/2024 22/07/2024 பார்க்க (2 MB)