அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஒற்றை தீர்வு மையம் விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம் | விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம் – வழக்கு தொழிலாளி , பல நோக்கு உதவியாளர் , ஐ டி பணியாளர் , பாதுகாவலர் – ஒற்றை தீர்வு மையம் |
19/09/2019 | 30/09/2019 | பார்க்க (607 KB) |
| ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு | ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 17/09/2019 மாலை 3.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
28/08/2019 | 17/09/2019 | பார்க்க (223 KB) |
| இரத்ததான முகாம் அட்டவணை | 01/09/2018 | 31/08/2019 | பார்க்க (831 KB) | |
| சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையத்தில் வேலைவாய்ப்பு | சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
25/02/2019 | 15/03/2019 | பார்க்க (355 KB) |
| தேர்தல்கள் பாராளுமன்ற பொது தேர்தல் 2019 வீடியோ பதிவுகள் செய்ய ஒப்பந்த புள்ளிகள் | தேர்தல்கள் பாராளுமன்ற பொது தேர்தல் 2019 – முக்கிய நிகழ்வுகள், தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் நடத்த விதிகளை அமல்படுத்துவது, தேர்தல் செலவுகளை கண்காணித்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணிகளை வீடியோ பதிவுகள் செய்ய ஒப்பந்த புள்ளிகள் பெறுவது |
19/02/2019 | 25/02/2019 | பார்க்க (202 KB) |
| ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு | ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20/12/2018 மாலை 3.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
06/12/2018 | 20/12/2018 | பார்க்க (161 KB) |
| சமூக நலத்திட்டங்கள் – மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் | மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டங்களிலும் 27/07/2018 முதல் 30/08/2018 முடிய நடைபெறுகிறது |
27/07/2018 | 30/08/2018 | பார்க்க (28 KB) |
| தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் பொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/டிஎன்-ஐயம்/வேளாண்மை/ஈஆர்டி/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல் | ஜிங்சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிகொல்லி, மற்றும் சூடோமோனசை ஈரோடு மாவட்டத்தி்ல் உள்ள கீழ் பவானி உப வடிநீா் பகுதிக்கு சப்ளை செய்தல் |
10/08/2018 | 25/08/2018 | பார்க்க (139 KB) |
| தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் பொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/டிஎன்-ஐயம்/வேளாண்மை/ஈஆர்டி/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல் | உயிர், மற்றும் நுண்ணூட்ட உரத்தினை ஈரோடு மாவட்டத்தி்ல் உள்ள கீழ் பவானி உப வடிநீா் பகுதிக்கு சப்ளை செய்தல். |
10/08/2018 | 25/08/2018 | பார்க்க (187 KB) |
| தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் பொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/டிஎன்-ஐயம்/வேளாண்மை/ஈஆர்டி/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல் | பசுந்தாள் உரம், நெல் மற்றும் சிறுதானிய விதைகளை ஈரோடு மாவட்டத்தி்ல் உள்ள கீழ் பவானி உப வடிநீா் பகுதிக்கு சப்ளை செய்தல். |
10/08/2018 | 25/08/2018 | பார்க்க (241 KB) |