அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் | தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
18/07/2022 | 10/08/2022 | பார்க்க (2 MB) |
பவுல்ட்ரி பார்ம்ஸ் பொது ஏல அறிவிப்பு | பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ் அசையா சொத்துக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.07.2022 காலை 11.00 மணிக்கு ஏலம் விடப்படும் |
06/07/2022 | 28/07/2022 | பார்க்க (1 MB) |
வருவாய் தீர்வாயம் – 2022 ஈரோடு மாவட்டம் | வருவாய் தீர்வாயம் – 2022 ஈரோடு மாவட்டம் |
24/05/2022 | 31/05/2022 | பார்க்க (683 KB) |
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் பணி நியமனம் | செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
06/04/2022 | 22/04/2022 | பார்க்க (1 MB) |
ஈரோடு மாவட்டஈரோடு மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு | ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் ( காசநோய் ) அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
02/03/2022 | 16/03/2022 | பார்க்க (603 KB) |
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் | சமூகப்பாதுகாப்புத்துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்க்காக தகுதியுடைய சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
04/02/2022 | 10/02/2022 | பார்க்க (2 MB) |
சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம் | தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
04/01/2022 | 31/01/2022 | பார்க்க (1 MB) |
ஈரோடு சமூக பாதுகாப்பு துறையில் இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள் பதவி | ஈரோடு சமூக பாதுகாப்பு துறையில் இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
07/12/2021 | 21/12/2021 | பார்க்க (577 KB) |
ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் இடைநிலை சுகாதாரப்பணியாளர் பதவி | ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் இடைநிலை சுகாதாரப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (867 KB) |
ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் சுகாதார ஆய்வாளர் பதவி | ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (870 KB) |