Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புதல்-03.02.2026

ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புதல்.

04/02/2026 10/02/2026 பார்க்க (114 KB)
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புதல்-03.02.2026

அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

04/02/2026 10/02/2026 பார்க்க (312 KB)
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநர் பணி-20.01.2026

அம்மாபேட்டை ஊராட்சி ஒள்றியத்தில் காலியாக உள்ள ஒரு (1) ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.

22/01/2026 06/02/2026 பார்க்க (133 KB) Application (26 KB)
பாலின நிபுணர் நியமனத்திற்கான அறிவிக்கை-29.12.2025

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/12/2025 19/01/2026 பார்க்க (166 KB) Application (150 KB)
நடமாடும் நம்பிக்கை மைய (Mobile ICTC) வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-31.12.2025

மனுதாராின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, ஓட்டுநர் உரிமம், அனுபவத் தகுதி, ஆதார் அட்டை நகல்கள் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, 6வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு-638 011 என்ற முகவரிக்கு 19.01.2026 மாலை 05.00 மணிக்குள் அனுப்பவேண்டும்.

01/01/2026 19/01/2026 பார்க்க (170 KB)
ஈரோடு மாவட்டத்தில் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல்-15.12.2025

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமய உதவியாளர் காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது இப்பணி இடத்திற்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.

23/12/2025 09/01/2026 பார்க்க (289 KB) Application (639 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-25.12.2025

தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள்,, ஈரோடு மாநகராட்சி மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Tuberculosis Health Visitor (NTEP), Lab Technician (NTEP), Counsellor (ICTC), Lab Technician (ICTC), Audio Metric Assistant, Siddha Dispenser, Radiographer, Security Guard – பணியிடங்களை பத்திரிக்கைச்செய்தி மூலம் விளம்பரம் செய்து நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுதல் – தொடர்பாக.

25/12/2025 09/01/2026 பார்க்க (289 KB) Application (296 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-21.11.2025

தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Special Educator for Behavioural Therapy, Audio Metric Assistant, RMNCH Counsellor, Yoga and Naturopathy Doctor, Ayurveda Doctor, Consultant (Yoga and Naturopathy), Attender (MPW) (Yoga and Naturopathy), Siddha Doctor (PG Qualification), Yoga Professional, Siddha – Pharmacist, Siddha – Therapeutic Assistant (Female & Male), Data Assistant – Siddha, and Laboratory Technician Gr-3 – பணியிடங்களை பத்திரிக்கைச்செய்தி மூலம் விளம்பரம் செய்து நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுதல் – தொடர்பாக.

22/11/2025 06/12/2025 பார்க்க (295 KB) Application (342 KB)
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநர் பணி-20.11.2025

அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/11/2025 05/12/2025 பார்க்க (308 KB) APPLICATION (202 KB)
யோகா பயிற்றுவிப்பாளர் நேர்காணல்-15.11.2025

யோகா பயிற்றுவிப்பாளர் நேர்காணல்.

21/11/2025 21/11/2025 பார்க்க (61 KB)