அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| கல்லூரி சந்தை-08.07.2025 | கல்லூரி சந்தை. |
09/07/2025 | 11/07/2025 | பார்க்க (28 KB) |
| கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்-02.07.2025 | கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள். |
09/07/2025 | 09/07/2025 | பார்க்க (45 KB) |
| பொது ஏல அறிவிப்பு-03.07.2025 | தி/ள்.சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தி/ள்.ஈரோடு கிரீன் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, தி/ள்.நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அண்டு கேட்டில் பார்ம்ஸ், தி/ள்.சுவி ஈமு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தி/ள். கொங்குநாடு ஈமு அண்டு பவுல்ட்ரி பார்ம்ஸ் பி லிட் ஆகிய நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு. |
09/07/2025 | 09/07/2025 | பார்க்க (642 KB) Application (314 KB) |
| அன்புச்சோலை மையம்-03.07.2025 | அன்புச்சோலை மையம். |
03/07/2025 | 07/07/2025 | பார்க்க (31 KB) |
| டாம்கோ ஒப்புதல் அளித்த கடன் விண்ணப்பங்கள் 2024-2025, ஈரோடு பகுதி. | 2024-2025 டாம்கோ அனுமதி பெற்ற கடன் விண்ணப்பங்கள் ஈரோடு பிராந்திய கூட்டுறவுத் துறை மூலம் அனுப்பப்பட்டன. |
07/04/2025 | 30/06/2025 | பார்க்க (110 KB) |
| “மஞ்சப்பை விருது 2025” – பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் | “மஞ்சப்பை விருது 2025” – பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் |
05/02/2025 | 01/05/2025 | பார்க்க (1 MB) |
| நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 11 (1)-ன் கீழானமுதல்நிலைஅறிவிக்கை | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடுமற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 11 (1)-ன் கீழானமுதல்நிலைஅறிவிக்கை நிலம் அரசுகலைஅறிவியல் கல்லூரிகட்டடம் கட்டும் பணிக்காகதேவைப்படுகிறது.ஈரோடுமாவட்டம்,அந்தியுர் வட்டம் |
06/12/2024 | 31/03/2025 | பார்க்க (421 KB) |
| நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு | நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் மற்றும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29-08-2024 மற்றும் 30-08-2024 அன்று நடைபெற இருக்கிறது |
13/08/2024 | 30/08/2024 | பார்க்க (4 MB) |
| சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு | சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
04/07/2024 | 22/07/2024 | பார்க்க (2 MB) |
| கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு | கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 22-07-2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
04/07/2024 | 22/07/2024 | பார்க்க (2 MB) |