Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (TN-IAMP) 2022 -23 தொகுப்பு எண் 05/TNIAMP/AGRI/ERD/PHASE II/GOODS/22-23

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2022 -23 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல் – தொகுப்பு -05

24/08/2022 08/09/2022 பார்க்க (515 KB)
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (TN-IAMP) 2022 -23 தொகுப்பு எண் 01/TNIAMP/AGRI/ERD/PHASE II/GOODS/22-23

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2022 -23 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருள் பசுந்தாள் உர விதைகள் கொள்முதல் – தொகுப்பு -01

08/08/2022 18/08/2022 பார்க்க (460 KB)
ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம்

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

18/07/2022 10/08/2022 பார்க்க (2 MB)
பவுல்ட்ரி பார்ம்ஸ் பொது ஏல அறிவிப்பு

பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ் அசையா சொத்துக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.07.2022 காலை 11.00 மணிக்கு ஏலம் விடப்படும்

06/07/2022 28/07/2022 பார்க்க (1 MB)
வருவாய் தீர்வாயம் – 2022 ஈரோடு மாவட்டம்

வருவாய் தீர்வாயம் – 2022 ஈரோடு மாவட்டம்

24/05/2022 31/05/2022 பார்க்க (683 KB)
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் பணி நியமனம்

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

06/04/2022 22/04/2022 பார்க்க (1 MB)
ஈரோடு மாவட்டஈரோடு மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் ( காசநோய் ) அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

02/03/2022 16/03/2022 பார்க்க (603 KB)
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சமூகப்பாதுகாப்புத்துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்க்காக தகுதியுடைய சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

04/02/2022 10/02/2022 பார்க்க (2 MB)
சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம்

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

04/01/2022 31/01/2022 பார்க்க (1 MB)
ஈரோடு சமூக பாதுகாப்பு துறையில் இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள் பதவி

ஈரோடு சமூக பாதுகாப்பு துறையில் இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

07/12/2021 21/12/2021 பார்க்க (577 KB)