முருகன் கோயில்
திண்டல்மலை அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் – ஈரோட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் பெருந்துறை சாலையில் அமைந்துள்ளது.
சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – ஈரோட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
கோயம்புத்தூர் விமான நிலையம் (90 கீ.மீ .)
தொடர்வண்டி வழியாக
ஈரோடு
சாலை வழியாக
ஈரோடு சாலையில் இணைக்கப்பட்டுள்ளது