அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஒரு ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
மேலும் பலஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வு செயல் திட்ட வரைவு
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வு செயல் திட்ட வரைவு
மேலும் பலஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (SIA)
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் – சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (SIA)
மேலும் பலநிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 19 (1)-ன் கீழான விளம்புகை
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025நிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசாியீடுமற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வுமற்றும் மறுகுடியமர்வுஉரிமைச் சட்டம் 2013,பிரிவு 19 (1)-ன் கீழான விளம்புகை அரசுகலைஅறிவியல் கல்லூரிகட்டடம் கட்டும் பணிக்காகதேவைப்படுகிறது.
மேலும் பலசமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதிய முறையில் நிரப்பிடவும் இவர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பிறகு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதிய நிலை-1 (ரூ.3000-9000) ஊதியம் வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலடாம்கோ ஒப்புதல் அளித்த கடன் விண்ணப்பங்கள் 2024-2025, ஈரோடு பகுதி.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/20252024-2025 டாம்கோ அனுமதி பெற்ற கடன் விண்ணப்பங்கள் ஈரோடு பிராந்திய கூட்டுறவுத் துறை மூலம் அனுப்பப்பட்டன.
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை – மாவட்ட சுகாதார சங்கம், ஈரோடு – UHWC, ஈரோடு மாநகராட்சி – மருத்துவ அதிகாரி, பணியாளர் செவிலியர், MPHW (சுகாதார ஆய்வாளர் தரம்-II), மருத்துவமனை பணியாளர்/உதவி பணியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு – விண்ணப்பம் கோரப்பட்ட பதிவுக்கான செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை – மாவட்ட சுகாதார சங்கம், ஈரோடு – UHWC, ஈரோடு மாநகராட்சி – மருத்துவ அதிகாரி, பணியாளர் செவிலியர், MPHW (சுகாதார ஆய்வாளர் தரம்-II), மருத்துவமனை பணியாளர்/உதவி பணியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு – விண்ணப்பம் கோரப்பட்ட பதிவுக்கான செய்திகள்
மேலும் பல“மஞ்சப்பை விருது 2025” – பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025“மஞ்சப்பை விருது 2025” – பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
மேலும் பலஈரோடு தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025ஈரோடு தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஇளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர் நீதி குழுமத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் பல