புதியவை
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஈரோடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் செயல்பட்டு வரும் ஈரோடு பேருந்து நிலைய குழந்தை உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-05.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2026விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 12.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடம், 6வது தளம், ஈரோடு மாவட்டம் – 638011.
ஆட்சிமொழி பயிலரங்கம் -04.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2026ஆட்சிமொழி பயிலரங்கம்
உழவர் சந்தையில் நஞ்சில்லா விளைபொருட்கள் விற்பனை-29.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2026
தீபாவளிப் பண்டிகைக்கான உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்-29.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2026
தோல் கழலை நோய் முகாம் -28.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2026
கற்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டது – 28.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026
“டாக்டர் அம்பேத்கர்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- 27.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026“டாக்டர் அம்பேத்கர்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை-26.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-26.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2026தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Medical Officer (UHWC),Tuberculosis Health Visitor (NTEP),Lab Technician (NTEP), Senior Treatment Supervisor(STS), Senior Tuberculosis Laboratory Supervisor(STLS), Counsellor (ICTC), Lab Technician (ICTC), Refrigeration […]