Close

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 26/04/2023

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 05/05/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் ஏப்ரல் 2023

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2023

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 28/02/2023

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15/03/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்ட நலச்சங்கம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2023

தேசிய நலக்குழுமம் – மாவட்ட நலச்சங்கம் – ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு – சாலை ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிக்கை ரத்து

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023

ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 19 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்ய 24/01/2020-ம் தேதியில் வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு – பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் அறிவிக்கை ரத்து

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023

ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 17 பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்ய 05/12/2020-ம் தேதியில் வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மஞ்சப்பை விருதுகள் 2022 – 2023

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2023

” மீண்டும் மஞ்சப்பை ” விருதுகள் 2022 – 2023 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்தது) வேலைவாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2022

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்தது)வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கைம்பெண்கள் அலுவல்சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2022

கைம்பெண்கள் அலுவல்சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (TN-IAMP) 2022 -23 தொகுப்பு எண் 05/TNIAMP/AGRI/ERD/PHASE II/GOODS/22-23

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2022

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2022 -23 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல் – தொகுப்பு -05

மேலும் பல