புதியவை
e-KYC சிறப்பு முகாம் -06.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026e-KYC சிறப்பு முகாம்.
மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-06.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Special Educator for Behavioural Therapy, RMNCH Counsellor, Yoga and Naturopathy Doctor, Ayurveda Doctor,Consultant (Yoga and Naturopathy), Attender (MPW) (Yoga and Naturopathy), Siddha Doctor (PG Qualification), Yoga Professional, Siddha […]
கனிமங்கள் சட்ட விரோத சுரங்கப்பணி, போக்குவரத்து, மற்றும் கனிம சேமிப்பு ஆகியவற்றிற்கு தற்காலிகத் தடை-30.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026
தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம்-28.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம்.
பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள்-28.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள்.
நியாயவிலைக் கடையில் KYC புதுப்பித்தல் – 21.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026நியாயவிலைக் கடையில் KYC புதுப்பித்தல்.
முன்னாள் படைவீரர் கல்வி உதவித்தொகை புதிய நடைமுறைகள்-20.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026முன்னாள் படைவீரர் கல்வி உதவித்தொகை புதிய நடைமுறைகள்-20.07.2026
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்-20.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்-25.07.2026
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரிய முகாம்-17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரிய முகாம்.
அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு-16.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026தி/ள்.சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தி/ள்.கிரீன் லைப் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, தி/வா. பவானி அல்மா ஈமு பார்ம்ஸ், @ அல்மா ஈமு பார்ம்ஸ், தி/ள்.கிங் ஸ்டார் மெர்கன்டைல் இந்தியா பிரைவேட் லிமிடெட், வேலூர், தி/ள்.யுனிக் எக்ஸ்போர்ட் அண்டு ஈஸ்ட்வேலி அக்ரோ பார்ம்ஸ், தி/ள்.ஸ்ரீகந்தன் நகர் ஆகிய நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு. ஏலம் நடைபெறும். இடம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம். நாள் : 23.07-2026 […]