ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.ச. கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் 27.06.2025 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.