Close

Search Results For : Дизайн человека расшифровка карты на русском Дизайн человека Расшифровка индивидуальная консультация по дизайну человека ⚡ metahd.ru

1-10 of Total 1504 results

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

அலுவலகம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், சென்னை அவா்களின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான அலுவலகமாகும்.  இணைப்பதிவாளா் அலுவலகம்,  கூட்டுறவு வளாகம் முதல் தளம், மோகன்குமாரமங்கலம் சாலை, சூரம்பட்டி அஞ்சல்,  ஈரோடு என்ற முகவரியில் அமைந்துள்ளது.  ம்மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபி  சரகங்களில் சரக துணைப்பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.  இவ்வலுவலகங்கள் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறன்றன.   துணைப்பதிவாளா் (பொவிதி) அலுவலகம், கூட்டுறவு வளாகம் தரை தளத்தில் [...]

Co-operation Food and Consumer Protection

Details about Office: The office of the Joint Registrar of Cooperative Societies, Erode Region is a district level office functioning under the Control of The Registrar of Cooperative Societies, Chennai. The Joint Registrar’s office is located in the Co-operative Complex, First Floor, Mohankumaramangalam Street, Surampatti,Erode. The offices of the circle Deputy Registrars of Cooperative Societies [...]

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், ஈரோடு மாவட்டம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு இத்துறை மூலம் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள், கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் மாணவ / மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள், வழங்கப்படுகிறது. தொழில்புரிவோரின் வாழ்க்கையை முன்னேற வழிவகுக்கும் வகையில் விலையில்லா தையல் இயந்திரம், [...]

BC MBC DNC and Minorities Welfare

BC/MBC/DNC and Minorities Welfare Office, Erode District The Government is implementing various welfare schemes for the educational, economic and social upliftment of the Backward Classes, Most Backward Classes, Denotified Communities and Minorities. The Government provides scholarship, hostel facilities, bi-cycles for the educational advancement of students of these communities. In order to promote livelihood opportunities of [...]

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது.கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, […]