Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 4

17/10/2019 24/10/2019 பார்க்க (340 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 5

17/10/2019 24/10/2019 பார்க்க (236 KB)
பவானி ஆறு உபவடி நில பகுதியில் மீன் வளர்ப்பு செய்ய மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய போட்டி விலை புள்ளிகள் வழங்க கேட்டல்

உலக வங்கி நிதி உதவியுடன் செயற்படுத்தப்படும்  பவானி ஆறு உபவடி நில பகுதியில் மீன் வளர்ப்பு செய்ய மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய போட்டி விலை புள்ளிகள் வழங்க கேட்டல்

09/10/2019 23/10/2019 பார்க்க (133 KB)
ஒற்றை தீர்வு மையம் விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம்

விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம் – வழக்கு தொழிலாளி , பல நோக்கு உதவியாளர் , ஐ டி பணியாளர் , பாதுகாவலர்  –  ஒற்றை தீர்வு மையம்

19/09/2019 30/09/2019 பார்க்க (607 KB)
ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 17/09/2019 மாலை 3.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

28/08/2019 17/09/2019 பார்க்க (223 KB)
இரத்ததான முகாம் அட்டவணை 01/09/2018 31/08/2019 பார்க்க (831 KB)
சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையத்தில் வேலைவாய்ப்பு

சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

25/02/2019 15/03/2019 பார்க்க (355 KB)
தேர்தல்கள் பாராளுமன்ற பொது தேர்தல் 2019 வீடியோ பதிவுகள் செய்ய ஒப்பந்த புள்ளிகள்

தேர்தல்கள் பாராளுமன்ற பொது தேர்தல் 2019 – முக்கிய நிகழ்வுகள், தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் நடத்த விதிகளை அமல்படுத்துவது, தேர்தல் செலவுகளை கண்காணித்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணிகளை வீடியோ பதிவுகள் செய்ய ஒப்பந்த புள்ளிகள் பெறுவது

19/02/2019 25/02/2019 பார்க்க (202 KB)
ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

ஈமு பார்ம்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20/12/2018 மாலை 3.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

06/12/2018 20/12/2018 பார்க்க (161 KB)
சமூக நலத்திட்டங்கள் – மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டங்களிலும் 27/07/2018 முதல் 30/08/2018 முடிய நடைபெறுகிறது

27/07/2018 30/08/2018 பார்க்க (28 KB)